Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா - Page: 3

Al-Haqqah

(al-Ḥāq̈q̈ah)

௨௧

فَهُوَ فِيْ عِيْشَةٍ رَّاضِيَةٍۚ ٢١

fahuwa
فَهُوَ
ஆகவே, அவர்
fī ʿīshatin
فِى عِيشَةٍ
வாழ்க்கையில்
rāḍiyatin
رَّاضِيَةٍ
மகிழ்ச்சியான
ஆகவே, அவன் திருப்தியடையும்படியான சுகபோகத்தில், ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௨௧)
Tafseer
௨௨

فِيْ جَنَّةٍ عَالِيَةٍۙ ٢٢

fī jannatin
فِى جَنَّةٍ
சொர்க்கத்தில்
ʿāliyatin
عَالِيَةٍ
உயர்ந்த
மேலான சுவனபதியில் இருப்பான். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௨௨)
Tafseer
௨௩

قُطُوْفُهَا دَانِيَةٌ ٢٣

quṭūfuhā
قُطُوفُهَا
அதன் கனிகள்
dāniyatun
دَانِيَةٌ
மிக சமீபமாக
அதன் கனிகள் (இவர்கள், படுத்திருந்தாலும் உட்கார்ந்திருந்தாலும், நின்று கொண்டிருந்தாலும், எந்நிலைமையிலும் கைக்கு எட்டக்கூடியதாக இவர்களை) நெருங்கி இருக்கும். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௨௩)
Tafseer
௨௪

كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْۤـًٔا ۢبِمَآ اَسْلَفْتُمْ فِى الْاَيَّامِ الْخَالِيَةِ ٢٤

kulū
كُلُوا۟
உண்ணுங்கள்
wa-ish'rabū
وَٱشْرَبُوا۟
இன்னும் பருகுங்கள்
hanīan
هَنِيٓـًٔۢا
இன்பமாக
bimā aslaftum
بِمَآ أَسْلَفْتُمْ
நீங்கள் முற்படுத்தியவற்றின் காரணமாக
fī l-ayāmi l-khāliyati
فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ
கடந்த காலங்களில்
(இவர்களை நோக்கி) "சென்ற நாள்களில் நீங்கள் சேகரித்து வைத்திருந்தவை (நன்மை)களின் காரணமாக, மிக்க தாராளமாக இவைகளைப் புசியுங்கள்! அருந்துங்கள்" (என்று கூறப்படும்). ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௨௪)
Tafseer
௨௫

وَاَمَّا مَنْ اُوْتِيَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ ەۙ فَيَقُوْلُ يٰلَيْتَنِيْ لَمْ اُوْتَ كِتٰبِيَهْۚ ٢٥

wa-ammā man
وَأَمَّا مَنْ
ஆக, யார்
ūtiya
أُوتِىَ
கொடுக்கப்பட்டாரோ
kitābahu
كِتَٰبَهُۥ
தனது செயலேடு
bishimālihi
بِشِمَالِهِۦ
தனது இடது கையில்
fayaqūlu
فَيَقُولُ
கூறுவார்
yālaytanī lam ūta
يَٰلَيْتَنِى لَمْ أُوتَ
எனக்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதே!
kitābiyah
كِتَٰبِيَهْ
எனது செயலேடு
எவனுடைய செயல்கள் எழுதப்பட்ட ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், "என்னுடைய ஏடு எனக்குக் கொடுக்கப்படாதிருக்க வேண்டாமா? ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௨௫)
Tafseer
௨௬

وَلَمْ اَدْرِ مَا حِسَابِيَهْۚ ٢٦

walam adri
وَلَمْ أَدْرِ
நான் அறியமாட்டேன்
mā ḥisābiyah
مَا حِسَابِيَهْ
எனது விசாரணை என்னவாகும்
என்னுடைய கணக்கையே இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டாமா? ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௨௬)
Tafseer
௨௭

يٰلَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَۚ ٢٧

yālaytahā kānati
يَٰلَيْتَهَا كَانَتِ
அதுவே, இருந்திருக்க வேண்டுமே!
l-qāḍiyata
ٱلْقَاضِيَةَ
முடிக்கக்கூடியதாக
நான் இறந்தபொழுதே என்னுடைய காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டாமா? ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௨௭)
Tafseer
௨௮

مَآ اَغْنٰى عَنِّيْ مَالِيَهْۚ ٢٨

mā aghnā
مَآ أَغْنَىٰ
பலனளிக்கவில்லை
ʿannī
عَنِّى
எனக்கு
māliyah
مَالِيَهْۜ
எனது செல்வம்
என்னுடைய பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்க வில்லையே! ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௨௮)
Tafseer
௨௯

هَلَكَ عَنِّيْ سُلْطٰنِيَهْۚ ٢٩

halaka
هَلَكَ
அழித்துவிட்டது
ʿannī
عَنِّى
என்னை விட்டு
sul'ṭāniyah
سُلْطَٰنِيَهْ
எனது ஆட்சி அதிகாரம்
என்னுடைய அரசாட்சியும் அழிந்துவிட்டதே!" என்று புலம்புவான். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௨௯)
Tafseer
௩௦

خُذُوْهُ فَغُلُّوْهُۙ ٣٠

khudhūhu
خُذُوهُ
அவனைப் பிடியுங்கள்!
faghullūhu
فَغُلُّوهُ
அவனை விலங்கிடுங்கள்!
(பின்னர் நாம்) "அவனைப் பிடியுங்கள், அவனுக்கு விலங்கிடுங்கள்; ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௩௦)
Tafseer