Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா - Word by Word

Al-Haqqah

(al-Ḥāq̈q̈ah)

bismillaahirrahmaanirrahiim

اَلْحَاۤقَّةُۙ ١

al-ḥāqatu
ٱلْحَآقَّةُ
உண்மையான நிகழ்வு!
(நிகழக்கூடிய) உண்மை(ச் சம்பவம்) ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௧)
Tafseer

مَا الْحَاۤقَّةُ ۚ ٢

mā l-ḥāqatu
مَا ٱلْحَآقَّةُ
உண்மையான நிகழ்வு என்றால் என்ன?
அந்த உண்மை(ச் சம்பவம்) எது? ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௨)
Tafseer

وَمَآ اَدْرٰىكَ مَا الْحَاۤقَّةُ ۗ ٣

wamā adrāka
وَمَآ أَدْرَىٰكَ
உமக்கு எது அறிவித்தது!?
mā l-ḥāqatu
مَا ٱلْحَآقَّةُ
உண்மையான நிகழ்வு என்றால் என்ன?
(நபியே!) அந்த உண்மை(ச் சம்பவம்) என்னவென்பதை நீங்கள் அறிவீர்களா? ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௩)
Tafseer

كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌ ۢبِالْقَارِعَةِ ٤

kadhabat
كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
thamūdu
ثَمُودُ
ஸமூது மக்களும்
waʿādun
وَعَادٌۢ
ஆது மக்களும்
bil-qāriʿati
بِٱلْقَارِعَةِ
தட்டக்கூடிய மறுமை நாளை
"ஸமூத்" என்னும் மக்களும் "ஆத்" என்னும் மக்களும் (மரணித்த வர்களைத்) தட்டி எழுப்பு(ம் அச்சம்ப)வ(த்)தைப் பொய்யாக்கினர். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௪)
Tafseer

فَاَمَّا ثَمُوْدُ فَاُهْلِكُوْا بِالطَّاغِيَةِ ٥

fa-ammā thamūdu
فَأَمَّا ثَمُودُ
ஆக, ஸமூது மக்கள்
fa-uh'likū
فَأُهْلِكُوا۟
அழிக்கப்பட்டனர்
bil-ṭāghiyati
بِٱلطَّاغِيَةِ
எல்லை மீறிய சப்தத்தைக் கொண்டு
ஆகவே, ஸமூத் என்னும் மக்கள் ஒரு பெரிய சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டனர். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௫)
Tafseer

وَاَمَّا عَادٌ فَاُهْلِكُوْا بِرِيْحٍ صَرْصَرٍ عَاتِيَةٍۙ ٦

wa-ammā
وَأَمَّا
ஆக,
ʿādun
عَادٌ
ஆது மக்கள்
fa-uh'likū
فَأُهْلِكُوا۟
அழிக்கப்பட்டார்கள்
birīḥin
بِرِيحٍ
ஒரு காற்றைக் கொண்டு
ṣarṣarin
صَرْصَرٍ
கடுமையான குளிருடன் வீசக்கூடிய
ʿātiyatin
عَاتِيَةٍ
அதி வேகமான
ஆத் என்னும் மக்களோ, அதிவேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௬)
Tafseer

سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَّثَمٰنِيَةَ اَيَّامٍۙ حُسُوْمًا فَتَرَى الْقَوْمَ فِيْهَا صَرْعٰىۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍۚ ٧

sakharahā
سَخَّرَهَا
அவன் அதை கட்டுப்படுத்தி வைத்திருந்தான்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
sabʿa layālin
سَبْعَ لَيَالٍ
ஏழு இரவுகளும்
wathamāniyata ayyāmin
وَثَمَٰنِيَةَ أَيَّامٍ
எட்டு பகல்களும்
ḥusūman
حُسُومًا
தொடர்ச்சியாக
fatarā
فَتَرَى
பார்ப்பீர்
l-qawma
ٱلْقَوْمَ
மக்களை
fīhā
فِيهَا
அதில்
ṣarʿā
صَرْعَىٰ
செத்து மடிந்தவர்களாக
ka-annahum
كَأَنَّهُمْ
போல்/அவர்களோ
aʿjāzu
أَعْجَازُ
அடிப்பகுதிகளை
nakhlin
نَخْلٍ
பேரீட்ச மரத்தின்
khāwiyatin
خَاوِيَةٍ
அழிந்துபோன
ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அக்காற்றை நடத்தி வைத்தான். (நபியே! அச்சமயம் நீங்கள் அங்கிருந்தால்) வேரற்று சாய்ந்த ஈச்சமரங்களைப் போல், அந்த மக்கள் பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டிருப்பீர்கள். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௭)
Tafseer

فَهَلْ تَرٰى لَهُمْ مِّنْۢ بَاقِيَةٍ ٨

fahal tarā
فَهَلْ تَرَىٰ
நீர் பார்க்கிறீரா?
lahum
لَهُم
அவர்களில்
min bāqiyatin
مِّنۢ بَاقِيَةٍ
உயிரோடு மீதம் இருப்பவர் யாரையும்
(இன்றைக்கும்) அவர்களில் எவரும் தப்பி(ப் பிழைத்து) இருப்பதை நீங்கள் காண்கின்றீர்களா? ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௮)
Tafseer

وَجَاۤءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهٗ وَالْمُؤْتَفِكٰتُ بِالْخَاطِئَةِۚ ٩

wajāa
وَجَآءَ
செய்தனர்
fir'ʿawnu
فِرْعَوْنُ
ஃபிர்அவ்னும்
waman qablahu
وَمَن قَبْلَهُۥ
அவனுக்கு முன்னுள்ளவர்களும்
wal-mu'tafikātu
وَٱلْمُؤْتَفِكَٰتُ
தலைக்கீழாக புரட்டப்பட்ட ஊரார்களும்
bil-khāṭi-ati
بِٱلْخَاطِئَةِ
தீய செயல்களை
ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும் தலைகீழாகப் புறட்டப்பட்ட ஊரிலிருந்த (லூத்துடைய) மக்களும் (அந்த உண்மையான சம்பவத்தை நிராகரித்துப்) பாவம் செய்துகொண்டே வந்தார்கள். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௯)
Tafseer
௧௦

فَعَصَوْا رَسُوْلَ رَبِّهِمْ فَاَخَذَهُمْ اَخْذَةً رَّابِيَةً ١٠

faʿaṣaw
فَعَصَوْا۟
அவர்கள் மாறுசெய்தனர்
rasūla
رَسُولَ
தூதருக்கு
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
fa-akhadhahum
فَأَخَذَهُمْ
ஆகவே, அவன் அவர்களைப் பிடித்தான்
akhdhatan
أَخْذَةً
பிடியால்
rābiyatan
رَّابِيَةً
கடுமையான
தவிர அவர்கள், தங்கள் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர். ஆதலால், அவன் அவர்களை மிக்க பலமாகப் பிடித்துக்கொண்டான். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௧௦)
Tafseer