குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௯
Qur'an Surah Al-Qalam Verse 9
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَدُّوْا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُوْنَۚ (القلم : ٦٨)
- waddū
- وَدُّوا۟
- They wish
- ஆசைப்படுகின்றனர்
- law tud'hinu
- لَوْ تُدْهِنُ
- that you should compromise
- நீர் அனுசரித்து போகவேண்டும் என்று
- fayud'hinūna
- فَيُدْهِنُونَ
- so they would compromise
- அப்படியென்றால் அவர்களும் அனுசரிப்பார்கள்
Transliteration:
Waddoo law tudhinu fa-yudhinoon(QS. al-Q̈alam:9)
English Sahih International:
They wish that you would soften [in your position], so they would soften [toward you]. (QS. Al-Qalam, Ayah ௯)
Abdul Hameed Baqavi:
(கடமையை நிறைவேற்றுவதில்) நீங்கள் அலுத்து(ச் சலித்தால்) அவர்களும் சலித்து (உங்களை விட்டு) விலகிவிடவே விரும்புகின்றனர். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௯)
Jan Trust Foundation
(சன்மார்க்க போதனையை) நீர் தளர்த்தினால், தாங்களும் தளர்ந்து போகலாம் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீர் (அவர்களுடன்) அனுசரித்து போகவேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். அப்படியென்றால் அவர்களும் (உம்மை) அனுசரிப்பார்கள்.