குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௮
Qur'an Surah Al-Qalam Verse 8
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَا تُطِعِ الْمُكَذِّبِيْنَ (القلم : ٦٨)
- falā tuṭiʿi
- فَلَا تُطِعِ
- So (do) not obey
- ஆகவே, நீர் கீழ்ப்படியாதீர்
- l-mukadhibīna
- ٱلْمُكَذِّبِينَ
- the deniers
- பொய்ப்பிப்பவர்களுக்கு
Transliteration:
Falaa tuti'il mukazzibeen(QS. al-Q̈alam:8)
English Sahih International:
Then do not obey the deniers. (QS. Al-Qalam, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (நபியே!) இப்பொய்யர்களை நீங்கள் பின்பற்றாதீர்கள்! (ஸூரத்துல் கலம்;, வசனம் ௮)
Jan Trust Foundation
எனவே, (சன்மார்க்கத்தைப்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் வழிபடாதீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, (நபியே!) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!