குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௭
Qur'an Surah Al-Qalam Verse 7
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖۖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ (القلم : ٦٨)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- your Lord
- உமது இறைவன்
- huwa
- هُوَ
- He
- அவன்
- aʿlamu
- أَعْلَمُ
- (is) most knowing
- மிக அறிந்தவன்
- biman ḍalla
- بِمَن ضَلَّ
- of (he) who has strayed
- வழிதவறியவனை
- ʿan sabīlihi
- عَن سَبِيلِهِۦ
- from His way
- அவனது பாதையில் இருந்து
- wahuwa
- وَهُوَ
- and He
- அவன்தான்
- aʿlamu
- أَعْلَمُ
- (is) most knowing
- மிக அறிந்தவன்
- bil-muh'tadīna
- بِٱلْمُهْتَدِينَ
- of the guided ones
- நேர்வழி பெற்றவர்களை(யும்)
Transliteration:
Innaa Rabbaka Huwa a'lamu biman dalla 'an sabeelihee wa Huwa a'lamu bilmuhtadeen(QS. al-Q̈alam:7)
English Sahih International:
Indeed, your Lord is most knowing of who has gone astray from His way, and He is most knowing of the [rightly] guided. (QS. Al-Qalam, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக உங்களது இறைவன் அவன் வழியிலிருந்து தவறியவர் யார் என்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவர்களையும் அவன் நன்கறிவான். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௭)
Jan Trust Foundation
உம்முடைய இறைவன் அவனுடைய வழியை விட்டுத் தவறியவர்கள் யார் என்பதை நிச்சயமாக நன்கறிவான்; (அது போன்றே) நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிவான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக உமது இறைவன், அவனது பாதையில் இருந்து வழிதவறியவனை அவன் மிக அறிந்தவன் ஆவான். அவன்தான் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன் ஆவான்.