Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௬

Qur'an Surah Al-Qalam Verse 6

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بِاَيِّىكُمُ الْمَفْتُوْنُ (القلم : ٦٨)

bi-ayyikumu
بِأَييِّكُمُ
Which of you
உங்களில் யார்
l-maftūnu
ٱلْمَفْتُونُ
(is) the afflicted one
சோதிக்கப்பட்டவர்

Transliteration:

Bi ayyikumul maftoon (QS. al-Q̈alam:6)

English Sahih International:

Which of you is the afflicted [by a devil]. (QS. Al-Qalam, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

"உங்களில் யார் பைத்தியக்காரர்" என்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்; அவர்களும் கண்டுகொள்வார்கள். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௬)

Jan Trust Foundation

உங்களில் எவர் (பைத்தியமென்னும் நோயால்) சோதனைக்குள்ளாக்கப்பட்டவர் என்பதை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களில் யார் (பைத்தியத்தால்) சோதிக்கப்பட்டவர் என்று.