Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௫௨

Qur'an Surah Al-Qalam Verse 52

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௫௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَ ࣖ (القلم : ٦٨)

wamā huwa
وَمَا هُوَ
And not it (is)
அது இல்லை
illā dhik'run
إِلَّا ذِكْرٌ
but a Reminder
ஓர் அறிவுரையே தவிர
lil'ʿālamīna
لِّلْعَٰلَمِينَ
to the worlds
அகிலத்தார்களுக்கு

Transliteration:

Wa maa huwa illaa zikrul lil'aalameen (QS. al-Q̈alam:52)

English Sahih International:

But it is not except a reminder to the worlds. (QS. Al-Qalam, Ayah ௫௨)

Abdul Hameed Baqavi:

(நீங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்) இது, பொதுவாக உலகத்தார் அனைவருக்குமே ஒரு நல்லுபதேசமேயன்றி வேறில்லை. (ஸூரத்துல் கலம்;, வசனம் ௫௨)

Jan Trust Foundation

ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசமேயன்றி வேறில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது (-அந்த குர்ஆன்) அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையே தவிரவேறில்லை.