Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௫௧

Qur'an Surah Al-Qalam Verse 51

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ يَّكَادُ الَّذِيْنَ كَفَرُوْا لَيُزْلِقُوْنَكَ بِاَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُوْلُوْنَ اِنَّهٗ لَمَجْنُوْنٌ ۘ (القلم : ٦٨)

wa-in yakādu
وَإِن يَكَادُ
And indeed would almost
நிச்சயமாக நெருங்கினார்(கள்)
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
those who disbelieve
நிராகரித்தவர்கள்
layuz'liqūnaka
لَيُزْلِقُونَكَ
surely make you slip
உம்மை நீக்கிவிட
bi-abṣārihim
بِأَبْصَٰرِهِمْ
with their eyes
தங்கள் பார்வைகளால்
lammā samiʿū
لَمَّا سَمِعُوا۟
when they hear
அவர்கள் செவியுற்றபோது
l-dhik'ra
ٱلذِّكْرَ
the Message
அறிவுரையை
wayaqūlūna
وَيَقُولُونَ
and they say
இன்னும் அவர்கள் கூறினார்கள்
innahu
إِنَّهُۥ
"Indeed he
நிச்சயமாக அவர்
lamajnūnun
لَمَجْنُونٌ
(is) surely mad"
ஒரு பைத்தியக்காரர்தான்

Transliteration:

Wa iny-yakaadul lazeena kafaroo la-yuzliqoonaka biabsaarihim lammaa saml'uz-Zikra wa yaqooloona innahoo lamajnoon (QS. al-Q̈alam:51)

English Sahih International:

And indeed, those who disbelieve would almost make you slip with their eyes [i.e., looks] when they hear the message, and they say, "Indeed, he is mad." (QS. Al-Qalam, Ayah ௫௧)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம், அவர்கள் தங்களுடைய பார்வைகளைக் கொண்டே உங்களை வீழ்த்தி விடுபவர்களைப் போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். அன்றி, (உங்களைப் பற்றி) நிச்சயமாக, அவர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௫௧)

Jan Trust Foundation

மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நிராகரித்தவர்கள் தங்கள் (தீய) பார்வைகளால் உம்மை (உமது இடத்தில் இருந்து) நீக்கிவிட நெருங்கினார்கள், (இந்த வேத) அறிவுரையை செவியுற்ற போது. இன்னும் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அவர் ஒரு பைத்தியக்காரர்தான்”