Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௫௦

Qur'an Surah Al-Qalam Verse 50

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاجْتَبٰىهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِيْنَ (القلم : ٦٨)

fa-ij'tabāhu
فَٱجْتَبَٰهُ
But chose him
பிறகு, அவரை தேர்ந்தெடுத்தான்
rabbuhu
رَبُّهُۥ
his Lord
அவரது இறைவன்
fajaʿalahu
فَجَعَلَهُۥ
and made him
அவரை ஆக்கினான்
mina l-ṣāliḥīna
مِنَ ٱلصَّٰلِحِينَ
of the righteous
நல்லவர்களில்

Transliteration:

Fajtabaahu rabbuhoo faja'alahoo minas saaliheen (QS. al-Q̈alam:50)

English Sahih International:

And his Lord chose him and made him of the righteous. (QS. Al-Qalam, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

(இறைவனின் அருள் அவரை அடைந்ததால்) அவருடைய இறைவன் அவரை (மன்னித்துத்) தேர்ந்தெடுத்து, அவரை நல்லவர்களிலும் ஆக்கி வைத்தான். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௫௦)

Jan Trust Foundation

ஆனால், அவருடைய இறைவன், அவரைத் தேர்ந்தெடுத்து, அவரை ஸாலிஹானவர்களில் - நல்லவர்களில் நின்றும் ஆக்கினான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பிறகு, அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். இன்னும் அவரை நல்லவர்களில் ஆக்கினான்.