குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௫
Qur'an Surah Al-Qalam Verse 5
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَسَتُبْصِرُ وَيُبْصِرُوْنَۙ (القلم : ٦٨)
- fasatub'ṣiru
- فَسَتُبْصِرُ
- So soon you will see
- விரைவில் நீரும் காண்பீர்
- wayub'ṣirūna
- وَيُبْصِرُونَ
- and they will see
- அவர்களும் காண்பார்கள்
Transliteration:
Fasatubsiru wa yubsiroon(QS. al-Q̈alam:5)
English Sahih International:
So you will see and they will see. (QS. Al-Qalam, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
"உங்களில் யார் பைத்தியக்காரர்" என்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்; அவர்களும் கண்டுகொள்வார்கள். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௫)
Jan Trust Foundation
எனவே, வெகு சீக்கிரத்தில் நீரும் பார்ப்பீர்; அவர்களும் பார்ப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
விரைவில் நீரும் காண்பீர், அவர்களும் காண்பார்கள்,