குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௪௯
Qur'an Surah Al-Qalam Verse 49
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَوْلَآ اَنْ تَدَارَكَهٗ نِعْمَةٌ مِّنْ رَّبِّهٖ لَنُبِذَ بِالْعَرَاۤءِ وَهُوَ مَذْمُوْمٌ (القلم : ٦٨)
- lawlā an tadārakahu niʿ'matun
- لَّوْلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعْمَةٌ
- If not that overtook him a Favor
- அவரை அடைந்திருக்காவிட்டால்/அருள்
- min rabbihi
- مِّن رَّبِّهِۦ
- from his Lord
- அவருடைய இறைவனிடமிருந்து
- lanubidha
- لَنُبِذَ
- surely he would have been thrown
- எறியப்பட்டிருப்பார்
- bil-ʿarāi
- بِٱلْعَرَآءِ
- onto (the) naked shore
- ஒரு பெருவெளியில்
- wahuwa
- وَهُوَ
- while he
- அவர் இருந்தார்
- madhmūmun
- مَذْمُومٌ
- (was) blamed
- பழிப்பிற்குரிய வராகத்தான்
Transliteration:
Law laaa an tadaara kahoo ni'matum mir rabbihee lanubiza bil'araaa'i wa huwa mazmoom(QS. al-Q̈alam:49)
English Sahih International:
If not that a favor [i.e., mercy] from his Lord overtook him, he would have been thrown onto the naked shore while he was censured. (QS. Al-Qalam, Ayah ௪௯)
Abdul Hameed Baqavi:
அவருடைய இறைவனின் அருள் அவரை அடையா திருப்பின், வெட்ட வெளியான (அந்த) மைதானத்தில் எறியப்பட்டு நிந்திக்கப்பட்டவராகவே இருப்பார். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௪௯)
Jan Trust Foundation
அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவருடைய இறைவனிடமிருந்து அருள் அவரை அடைந்திருக்காவிட்டால் (பயங்கரமான) ஒரு பெருவெளியில் அவர் எறியப்பட்டிருப்பார். அவர் (தனது செயலினால்) பழிப்பிற்குரியவராகத்தான் இருந்தார்.