குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௪௭
Qur'an Surah Al-Qalam Verse 47
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُوْنَ (القلم : ٦٨)
- am ʿindahumu
- أَمْ عِندَهُمُ
- Or (is) with them
- அவர்களிடம் இருக்கின்றதா?
- l-ghaybu
- ٱلْغَيْبُ
- the unseen
- மறைவானவை
- fahum
- فَهُمْ
- so they
- அவர்கள்
- yaktubūna
- يَكْتُبُونَ
- write it?
- எழுதுகின்றனரா?
Transliteration:
Am 'indahumul ghaibu fahum yaktuboon(QS. al-Q̈alam:47)
English Sahih International:
Or have they [knowledge of] the unseen, so they write [it] down? (QS. Al-Qalam, Ayah ௪௭)
Abdul Hameed Baqavi:
அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் குறிப்பு) அவர்களிடம் இருந்து, அதில் (தங்களை நல்லவர்களென) எழுதிக் கொண்டிருக்கின்றனரா? (ஸூரத்துல் கலம்;, வசனம் ௪௭)
Jan Trust Foundation
அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் ஏடு) அவர்களிடம் இருந்து (அதில்) அவர்கள் எழுதுகின்றார்களா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களிடம் மறைவானவை இருக்கின்றதா? (அதிலிருந்து தங்களுக்கு விருப்பமானதை) அவர்கள் எழுதுகின்றனரா? (முஃமின்களை விட நிராகரிப்பாளர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணுவது போல.)