Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௪௬

Qur'an Surah Al-Qalam Verse 46

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَۚ (القلم : ٦٨)

am tasaluhum
أَمْ تَسْـَٔلُهُمْ
Or you ask them
இவர்களிடம் நீர் கேட்கின்றீரா?
ajran
أَجْرًا
a payment
கூலி ஏதும்
fahum
فَهُم
so they
அவர்கள்
min maghramin
مِّن مَّغْرَمٍ
from (the) debt
கடனால்
muth'qalūna
مُّثْقَلُونَ
(are) burdened?
சிரமப்படுகிறார்களா?

Transliteration:

Am tas'aluhum ajran fahum mim maghramim musqaloon (QS. al-Q̈alam:46)

English Sahih International:

Or do you ask of them a payment, so they are by debt burdened down? (QS. Al-Qalam, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் அவர்களிடம் (வரியாக) யாதேனும் கூலி கேட்கின்றீர்களா? அவ்வாறாயின் (அதற்காக அவர்கள்) பட்ட கடனில் (அல்லது அவ்வரியின் பளுவைச் சுமக்க முடியாது) அவர்கள் மூழ்கி விட்டனரா? (ஸூரத்துல் கலம்;, வசனம் ௪௬)

Jan Trust Foundation

நீர் அவர்களிடம் ஏதாவது கூலிகேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டு விட்டதா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) இவர்களிடம் கூலி ஏதும் நீர் கேட்கின்றீரா? (அதனுடைய) கடனால் அவர்கள் சிரமப்படுகிறார்களா?