Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௪௫

Qur'an Surah Al-Qalam Verse 45

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاُمْلِيْ لَهُمْۗ اِنَّ كَيْدِيْ مَتِيْنٌ (القلم : ٦٨)

wa-um'lī
وَأُمْلِى
And I will give respite
நாம் தவணை அளிப்போம்
lahum
لَهُمْۚ
to them
அவர்களுக்கு
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
kaydī
كَيْدِى
My plan
எனது சூழ்ச்சி
matīnun
مَتِينٌ
(is) firm
மிக பலமானது

Transliteration:

Wa umlee lahum; inna kaidee mateen (QS. al-Q̈alam:45)

English Sahih International:

And I will give them time. Indeed, My plan is firm. (QS. Al-Qalam, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

(அவர்களுடைய பாவம் அதிகரிப்பதற்காக) அவர்களை விட்டுவைப்போம். நிச்சயமாக நம்முடைய சூழ்ச்சி மிக்க பலமானது. (அவர்கள் தப்பவே முடியாது.) (ஸூரத்துல் கலம்;, வசனம் ௪௫)

Jan Trust Foundation

அன்றியும், நான் அவர்களுக்கு அவகாசம் கொடுப்பேன்; நிச்சயமாக என் திட்டமே உறுதியானது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அவர்களுக்கு நாம் தவணை அளிப்போம். நிச்சயமாக எனது சூழ்ச்சி மிக பலமானது.