Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௪௪

Qur'an Surah Al-Qalam Verse 44

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَذَرْنِيْ وَمَنْ يُّكَذِّبُ بِهٰذَا الْحَدِيْثِۗ سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَۙ (القلم : ٦٨)

fadharnī
فَذَرْنِى
So leave Me
என்னை(யும்) விட்டு விடுவீராக!
waman yukadhibu
وَمَن يُكَذِّبُ
and whoever denies
பொய்ப் பிப்பவர்களையும்
bihādhā l-ḥadīthi
بِهَٰذَا ٱلْحَدِيثِۖ
this Statement
இந்த வேதத்தை
sanastadrijuhum
سَنَسْتَدْرِجُهُم
We will progressively lead them
அவர்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிப்போம்
min ḥaythu lā yaʿlamūna
مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ
from where not they know
அவர்கள் அறியாத விதத்தில்

Transliteration:

Fazarnee wa many yukazzibu bihaazal hadeesi sanastad rijuhum min haisu laa ya'lamoon (QS. al-Q̈alam:44)

English Sahih International:

So leave Me, [O Muhammad], with [the matter of] whoever denies this statement [i.e., the Quran]. We will progressively lead them [to punishment] from where they do not know. (QS. Al-Qalam, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (நீங்கள் மத்தியில் வராது) என்னையும் இவ்வசனங்களைப் பொய்யாக்கும் இவர்களையும் விட்டுவிடுங்கள். அவர்கள் அறியாத விதத்தில் அதிசீக்கிரத்தில் அவர்களைக் கஷ்டத்தில் சிக்க வைப்போம். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௪௪)

Jan Trust Foundation

எனவே, என்னையும், இந்தச் செய்தியைப் பொய்யாக்குவோரையும் விட்டு விடுவீராக! அவர்களே அறியாத விதத்தில் படிப்படியாகப் பிடிப்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என்னையும் இந்த வேதத்தை பொய்ப்பிப்பவர்களையும் விட்டுவிடுவீராக! நாம் அவர்களை அவர்கள் அறியாத விதத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப்பிடிப்போம்.