Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௪௧

Qur'an Surah Al-Qalam Verse 41

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ لَهُمْ شُرَكَاۤءُۚ فَلْيَأْتُوْا بِشُرَكَاۤىِٕهِمْ اِنْ كَانُوْا صٰدِقِيْنَ (القلم : ٦٨)

am lahum
أَمْ لَهُمْ
Or (do) they have
இவர்களுக்கு உண்டா?
shurakāu
شُرَكَآءُ
partners?
கூட்டாளிகள்
falyatū
فَلْيَأْتُوا۟
Then let them bring
அவர்கள் கொண்டு வரட்டும்
bishurakāihim
بِشُرَكَآئِهِمْ
their partners
அவர்களின் அந்த கூட்டாளிகளை
in kānū
إِن كَانُوا۟
if they are
அவர்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful
உண்மையாளர்களாக

Transliteration:

Am lahum shurakaaa'u falyaatoo bishurakaaa 'ihim in kaanoo saadiqeen (QS. al-Q̈alam:41)

English Sahih International:

Or do they have partners? Then let them bring their partners, if they should be truthful. (QS. Al-Qalam, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

அல்லது அவர்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்கள் அவர்களுக்குப் பொறுப்பாளியா? இதில் அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், அவர்கள் இணைவைத்தவைகளை(ச் சாட்சிக்காக) அழைத்து வரவும். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௪௧)

Jan Trust Foundation

அல்லது (பொறுப்பேற்க) அவர்களுக்கு இணை வைக்கும் கூட்டாளிகள் தாம் இருக்கின்றார்களா? அவ்வாறாயின், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களுடைய கூட்டாளிகளைக் கொண்டு வரட்டும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(இவர்களின் கூற்றைப் போன்றே கூறுகின்ற) கூட்டாளிகள் (வேறு யாரும்) இவர்களுக்கு உண்டா? அப்படி இருந்தால் அவர்களின் அந்த கூட்டாளிகளை (தங்கள் சாட்சிகளாக நம்மிடம்) அவர்கள் கொண்டு வரட்டும், அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால்.