Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௪௦

Qur'an Surah Al-Qalam Verse 40

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَلْهُمْ اَيُّهُمْ بِذٰلِكَ زَعِيْمٌۚ (القلم : ٦٨)

salhum
سَلْهُمْ
Ask them
அவர்களிடம் கேட்பீராக
ayyuhum
أَيُّهُم
which of them
அவர்களில் யார்
bidhālika
بِذَٰلِكَ
for that
இதற்கு
zaʿīmun
زَعِيمٌ
(is) responsible
பொறுப்பாளர்

Transliteration:

Salhum ayyuhum bizaa lika za'eem (QS. al-Q̈alam:40)

English Sahih International:

Ask them which of them, for that [claim], is responsible. (QS. Al-Qalam, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்களை நோக்கி நீங்கள் கேளுங்கள்: "(அவ்வாறாயின்) இதற்கு அவர்களுக்கு யார் பொறுப்பாளி? (ஸூரத்துல் கலம்;, வசனம் ௪௦)

Jan Trust Foundation

(அவ்வாறெனில்) அவர்களில் எவர் அதற்குப் பொறுப்பேற்பவர் என்பதை (நபியே!) நீர் அவர்களிடம் கேட்பீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அவர்களிடம் கேட்பீராக! அவர்களில் யார் இதற்கு பொறுப்பாளர் ஆவார்?