குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௪
Qur'an Surah Al-Qalam Verse 4
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ (القلم : ٦٨)
- wa-innaka
- وَإِنَّكَ
- And indeed you
- நிச்சயமாக நீர்
- laʿalā khuluqin
- لَعَلَىٰ خُلُقٍ
- surely (are) (of) a moral character
- நற்குணத்தில்
- ʿaẓīmin
- عَظِيمٍ
- great
- மகத்தான
Transliteration:
Wa innaka la'alaa khuluqin 'azeem(QS. al-Q̈alam:4)
English Sahih International:
And indeed, you are of a great moral character. (QS. Al-Qalam, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக நீங்கள் மகத்தான நற் குணமுடையவராகவே இருக்கின்றீர்கள். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௪)
Jan Trust Foundation
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கின்றீர்.