குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௩௮
Qur'an Surah Al-Qalam Verse 38
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ لَكُمْ فِيْهِ لَمَا تَخَيَّرُوْنَۚ (القلم : ٦٨)
- inna
- إِنَّ
- That
- நிச்சயமாக
- lakum fīhi
- لَكُمْ فِيهِ
- for you therein
- உங்களுக்கு/அதில்
- lamā takhayyarūna
- لَمَا تَخَيَّرُونَ
- what you choose?
- நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?
Transliteration:
Inna lakum feehi lamaa takhaiyaroon(QS. al-Q̈alam:38)
English Sahih International:
That indeed for you is whatever you choose? (QS. Al-Qalam, Ayah ௩௮)
Abdul Hameed Baqavi:
நீங்கள் விரும்பியதெல்லாம் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்குமென்று அதில் இருக்கின்றதா? (ஸூரத்துல் கலம்;, வசனம் ௩௮)
Jan Trust Foundation
நிச்சயமாக நீங்கள் உங்களுக்காகத் தெரிந்தெடுத்துக் கொள்வதுவே (சரி) என்று அதில் இருக்கின்றதா,
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அப்படியென்றால்,) “நிச்சயமாக உங்களுக்கு அதில் நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?”