Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௩௭

Qur'an Surah Al-Qalam Verse 37

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ لَكُمْ كِتٰبٌ فِيْهِ تَدْرُسُوْنَۙ (القلم : ٦٨)

am lakum
أَمْ لَكُمْ
Or (is) for you
?/உங்களுக்கு
kitābun
كِتَٰبٌ
a book
வேதம்
fīhi
فِيهِ
wherein
அதில்
tadrusūna
تَدْرُسُونَ
you learn
படிக்கின்றீர்களா

Transliteration:

Am lakum kitaabun feehi tadrusoon (QS. al-Q̈alam:37)

English Sahih International:

Or do you have a scripture in which you learn (QS. Al-Qalam, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

அல்லது உங்களிடம் (ஏதும்) வேத நூல் இருக்கின்றதா? அதில் நீங்கள் (இவ்விருவரும் சமமெனப்) படித்திருக்கின்றீர்களா? (ஸூரத்துல் கலம்;, வசனம் ௩௭)

Jan Trust Foundation

அல்லது உங்களிடம் ஏதாவது வேத(ஆதார)ம் இருக்கின்றதா? அதில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நல்லவர்களையும் பாவிகளையும் ஒரு சமமாக நீங்கள் கருதுவதற்கு ஆதாரமாக) உங்களுக்கு (இறைவனின்) வேதம் ஏதும் இருக்கின்றதா? அதில் நீங்கள் (இப்படித்தான்) படிக்கின்றீர்களா?