Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௩௬

Qur'an Surah Al-Qalam Verse 36

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا لَكُمْۗ كَيْفَ تَحْكُمُوْنَۚ (القلم : ٦٨)

mā lakum
مَا لَكُمْ
What (is) for you?
உங்களுக்கு என்ன ஆனது
kayfa
كَيْفَ
How
எப்படி
taḥkumūna
تَحْكُمُونَ
(do) you judge?
நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்

Transliteration:

Maa lakum kaifa tahhkumoon (QS. al-Q̈alam:36)

English Sahih International:

What is [the matter] with you? How do you judge? (QS. Al-Qalam, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இருவரும் சமமென) எவ்வாறு, தீர்ப்பு அளிக்கின்றீர்கள்? (ஸூரத்துல் கலம்;, வசனம் ௩௬)

Jan Trust Foundation

(சத்தியத்தை நிராகரிப்போரே! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இரு சாராரும் சமமென) எவ்வாறு நீங்கள் தீர்ப்புச் செய்கிறீர்கள்?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களுக்கு என்ன ஆனது எப்படி நீங்கள் தீர்ப்பளிக்கின்றீர்கள்.