குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௩௫
Qur'an Surah Al-Qalam Verse 35
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَفَنَجْعَلُ الْمُسْلِمِيْنَ كَالْمُجْرِمِيْنَۗ (القلم : ٦٨)
- afanajʿalu
- أَفَنَجْعَلُ
- Then will We treat
- ஆக்குவோமா?
- l-mus'limīna
- ٱلْمُسْلِمِينَ
- the Muslims
- முற்றிலும் பணிந்தவர்களை
- kal-muj'rimīna
- كَٱلْمُجْرِمِينَ
- like the criminals?
- குற்றவாளிகளைப் போல்
Transliteration:
Afanaj'alul muslimeena kalmujrimeen(QS. al-Q̈alam:35)
English Sahih International:
Then will We treat the Muslims like the criminals? (QS. Al-Qalam, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
(நமக்கு) முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? (ஸூரத்துல் கலம்;, வசனம் ௩௫)
Jan Trust Foundation
நாம் முஸ்லிம்களை, (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நமது கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தவர்களை (-முஸ்லிம்களை), (நமது கட்டளையை மீறுகின்ற) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?