குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௩௪
Qur'an Surah Al-Qalam Verse 34
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ لِلْمُتَّقِيْنَ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتِ النَّعِيْمِ (القلم : ٦٨)
- inna lil'muttaqīna
- إِنَّ لِلْمُتَّقِينَ
- Indeed for the righteous
- நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்கு
- ʿinda rabbihim
- عِندَ رَبِّهِمْ
- with their Lord
- தங்கள் இறைவனிடம்
- jannāti
- جَنَّٰتِ
- (are) Gardens
- சொர்க்கங்கள்
- l-naʿīmi
- ٱلنَّعِيمِ
- (of) Delight
- இன்பம் நிறைந்த
Transliteration:
Inna lilmuttaqeena 'inda rabbihim jannaatin na'eem(QS. al-Q̈alam:34)
English Sahih International:
Indeed, for the righteous with their Lord are the Gardens of Pleasure. (QS. Al-Qalam, Ayah ௩௪)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக, இறை அச்சமுடையவர்களுக்கு, தங்கள் இறைவனிடத்தில் மிக்க இன்பம் தரும் சுவனபதிகளும் உண்டு. (ஸூரத்துல் கலம்;, வசனம் ௩௪)
Jan Trust Foundation
நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்கு தங்கள் இறைவனிடம் இன்பம் நிறைந்த “நயீம்” சொர்க்கங்கள் உள்ளன.