Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௩௩

Qur'an Surah Al-Qalam Verse 33

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَذٰلِكَ الْعَذَابُۗ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ ࣖ (القلم : ٦٨)

kadhālika
كَذَٰلِكَ
Such
இவ்வாறுதான்
l-ʿadhābu
ٱلْعَذَابُۖ
(is) the punishment
தண்டனை
walaʿadhābu
وَلَعَذَابُ
And surely the punishment
தண்டனை
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
(of) the Hereafter
மறுமையின்
akbaru
أَكْبَرُۚ
(is) greater
மிகப் பெரியது
law kānū
لَوْ كَانُوا۟
if they
அவர்கள் இருக்க வேண்டுமே!
yaʿlamūna
يَعْلَمُونَ
know
அறிந்தவர்களாக

Transliteration:

Kazaalikal azaab, wa la'azaabul aakhirati akbar; law kaanoo ya'lamoon (QS. al-Q̈alam:33)

English Sahih International:

Such is the punishment [of this world]. And the punishment of the Hereafter is greater, if they only knew. (QS. Al-Qalam, Ayah ௩௩)

Abdul Hameed Baqavi:

(நபியே! உங்களை நிராகரிக்கும் இவர்களுக்கும்) இத்தகைய வேதனைதான் கிடைக்கும். மறுமையிலுள்ள வேதனையோ (இதனைவிட) மிகப் பெரிது என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? (ஸூரத்துல் கலம்;, வசனம் ௩௩)

Jan Trust Foundation

இவ்வாறுதான் (இவ்வுலக) வேதனை வருகிறது; அவர்கள் அறிந்து கொள்வார்களானால் மறுமையின் வேதனை (இதைவிட) மிகவும் பெரிது (என உணர்ந்து சன்மார்க்கத்தின் பால் திரும்புவார்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவ்வாறுதான் (நமது) தண்டனை இருக்கும். மறுமையின் தண்டனை (இதை விட) மிகப் பெரியது ஆகும். அவர்கள் (இதை) அறிந்தவர்களாக இருக்க வேண்டுமே!