குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௩௨
Qur'an Surah Al-Qalam Verse 32
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
عَسٰى رَبُّنَآ اَنْ يُّبْدِلَنَا خَيْرًا مِّنْهَآ اِنَّآ اِلٰى رَبِّنَا رَاغِبُوْنَ (القلم : ٦٨)
- ʿasā
- عَسَىٰ
- Perhaps
- கூடும்
- rabbunā
- رَبُّنَآ
- our Lord
- எங்கள் இறைவன்
- an yub'dilanā
- أَن يُبْدِلَنَا
- [that] will substitute for us
- எங்களுக்கு பகரமாக தர(க்கூடும்)
- khayran
- خَيْرًا
- a better
- சிறந்ததை
- min'hā
- مِّنْهَآ
- than it
- அதை விட
- innā
- إِنَّآ
- Indeed we
- நிச்சயமாக நாங்கள்
- ilā
- إِلَىٰ
- to
- பக்கம்
- rabbinā
- رَبِّنَا
- our Lord
- எங்கள் இறைவன்
- rāghibūna
- رَٰغِبُونَ
- turn devoutly"
- ஆசை உள்ளவர்கள்
Transliteration:
'Asaa rabbunaaa any yubdilanaa khairam minhaaa innaaa ilaa rabbinaa raaghiboon(QS. al-Q̈alam:32)
English Sahih International:
Perhaps our Lord will substitute for us [one] better than it. Indeed, we are toward our Lord desirous." (QS. Al-Qalam, Ayah ௩௨)
Abdul Hameed Baqavi:
"நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனையே நோக்கு கின்றோம். எங்கள் இறைவன் இதைவிட மேலானதொன்றை எங்களுக்குத் தரக்கூடும்" (என்றும் கூறினார்கள்.) (ஸூரத்துல் கலம்;, வசனம் ௩௨)
Jan Trust Foundation
“எங்களுடைய இறைவன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும்; நாங்கள் (தவ்பா செய்து) நிச்சயமாக எங்களுடைய இறைவன் மீதே ஆதரவு வைக்கிறோம்” (எனக் கூறினர்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“எங்கள் இறைவன் எங்களுக்கு அதை விட சிறந்த(தோட்டத்)தை பகரமாக தரக்கூடும். நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கம் ஆசை(யும் ஆதரவும்) உள்ளவர்கள்.