குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௩௧
Qur'an Surah Al-Qalam Verse 31
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالُوْا يٰوَيْلَنَآ اِنَّا كُنَّا طٰغِيْنَ (القلم : ٦٨)
- qālū
- قَالُوا۟
- They said
- கூறினார்கள்
- yāwaylanā
- يَٰوَيْلَنَآ
- "O woe to us!
- எங்களின் நாசமே!
- innā kunnā
- إِنَّا كُنَّا
- Indeed we [we] were
- நிச்சயமாக நாங்கள் இருந்தோம்
- ṭāghīna
- طَٰغِينَ
- transgressors
- வரம்பு மீறியவர்களாக
Transliteration:
Qaaloo yaa wailanaaa innaa kunnaa taagheen(QS. al-Q̈alam:31)
English Sahih International:
They said, "O woe to us; indeed we were transgressors. (QS. Al-Qalam, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
"நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறிவிட்டோம்; எங்களுக்குக் கேடுதான்" என்று அவர்கள் கூறி, (ஸூரத்துல் கலம்;, வசனம் ௩௧)
Jan Trust Foundation
அவர்கள் கூறினார்கள்| “எங்களுக்குண்டான கேடே! நிச்சயமாக நாம் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் கூறினார்கள்: “எங்களின் நாசமே! நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறியவர்களாக இருந்தோம்.”