குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௩௦
Qur'an Surah Al-Qalam Verse 30
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَلَاوَمُوْنَ (القلم : ٦٨)
- fa-aqbala
- فَأَقْبَلَ
- Then approached
- முன்னோக்கினர்
- baʿḍuhum
- بَعْضُهُمْ
- some of them
- அவர்களில் சிலர்
- ʿalā baʿḍin
- عَلَىٰ بَعْضٍ
- to others
- சிலரை
- yatalāwamūna
- يَتَلَٰوَمُونَ
- blaming each other
- அவர்களுக்குள் பழித்தவர்களாக
Transliteration:
Fa aqbala ba'duhum 'alaa ba'diny yatalaawamoon(QS. al-Q̈alam:30)
English Sahih International:
Then they approached one another, blaming each other. (QS. Al-Qalam, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
பின்னர், அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கி, ஒருவர் மற்றவரை நிந்தனை செய்து கொண்டனர். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௩௦)
Jan Trust Foundation
பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோக்கினர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்குள் பழித்தவர்களாக அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கினர்.