குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௩
Qur'an Surah Al-Qalam Verse 3
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنَّ لَكَ لَاَجْرًا غَيْرَ مَمْنُوْنٍۚ (القلم : ٦٨)
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- laka
- لَكَ
- for you
- உமக்கு
- la-ajran
- لَأَجْرًا
- surely (is) a reward
- நற்கூலி உண்டு
- ghayra mamnūnin
- غَيْرَ مَمْنُونٍ
- without end
- முடிவற்ற
Transliteration:
Wa inna laka la ajran ghaira mamnoon(QS. al-Q̈alam:3)
English Sahih International:
And indeed, for you is a reward uninterrupted. (QS. Al-Qalam, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக உங்களுக்கு முடிவுறாத (நீடித்த) கூலி இருக்கின்றது. (ஸூரத்துல் கலம்;, வசனம் ௩)
Jan Trust Foundation
இன்னும், உமக்குக் குறைவே இல்லாத நற்கூலி நிச்சயமாக இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக உமக்கு முடிவற்ற நற்கூலி உண்டு.