Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௨௯

Qur'an Surah Al-Qalam Verse 29

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا سُبْحٰنَ رَبِّنَآ اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ (القلم : ٦٨)

qālū
قَالُوا۟
They said
கூறினார்கள்
sub'ḥāna
سُبْحَٰنَ
"Glory be
மிகப் பரிசுத்தமானவன்
rabbinā
رَبِّنَآ
(to) our Lord!
எங்கள் இறைவன்
innā
إِنَّا
Indeed we
நிச்சயமாக நாங்கள்
kunnā
كُنَّا
[we] were
நாங்கள்ஆகிவிட்டோம்
ẓālimīna
ظَٰلِمِينَ
wrongdoers"
அநியாயக்காரர்களாக

Transliteration:

Qaaloo subhaana rabbinaaa innaa kunnaa zaalimeen (QS. al-Q̈alam:29)

English Sahih International:

They said, "Exalted is our Lord! Indeed, we were wrongdoers." (QS. Al-Qalam, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "எங்கள் இறைவனே! நீ மிக்க பரிசுத்த மானவன்; நிச்சயமாக நாங்கள்தாம் (எங்களுக்கு) தீங்கிழைத்துக் கொண்டோம்" என்று கூறி, (ஸூரத்துல் கலம்;, வசனம் ௨௯)

Jan Trust Foundation

“எங்கள் இறைவன் தூயவன்; நாம் தாம் நிச்சயமாக அநியாயம் செய்தவர்கள் ஆகிவிட்டோம்” என்றும் கூறினர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக ஆகிவிட்டோம்.”