Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௨௮

Qur'an Surah Al-Qalam Verse 28

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ اَوْسَطُهُمْ اَلَمْ اَقُلْ لَّكُمْ لَوْلَا تُسَبِّحُوْنَ (القلم : ٦٨)

qāla
قَالَ
Said
கூறினார்
awsaṭuhum
أَوْسَطُهُمْ
(the) most moderate of them
அவர்களில் நீதவான்
alam aqul lakum
أَلَمْ أَقُل لَّكُمْ
"Did not I tell you
நான் உங்களுக்கு கூறவில்லையா?
lawlā tusabbiḥūna
لَوْلَا تُسَبِّحُونَ
Why not you glorify (Allah)
நீங்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொல்லி இருக்க வேண்டாமா

Transliteration:

Qaala awsatuhum alam aqul lakum law laa tusabbihoon (QS. al-Q̈alam:28)

English Sahih International:

The most moderate of them said, "Did I not say to you, 'Why do you not exalt [Allah]?'" (QS. Al-Qalam, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

அவர்களிலுள்ள ஒரு நடுநிலையாளன் அவர்களை நோக்கி "(அடிக்கடி) நான் உங்களுக்குக் கூறவில்லையா? (நான் கூறியபடி) நீங்கள் (இறைவனைத்) துதிசெய்து கொண்டிருக்க வேண்டாமா?" என்று கூறினார். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௨௮)

Jan Trust Foundation

அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் “நீங்கள் தஸ்பீஹு செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களில் நீதவான் கூறினார்: “நீங்கள் இன் ஷா அல்லாஹ் என்று சொல்லி இருக்க வேண்டாமா”என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?