குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௨௭
Qur'an Surah Al-Qalam Verse 27
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ (القلم : ٦٨)
- bal
- بَلْ
- Nay!
- இல்லை, மாறாக
- naḥnu
- نَحْنُ
- We
- நாங்கள்
- maḥrūmūna
- مَحْرُومُونَ
- (are) deprived"
- இழப்பிற்குள்ளாகி விட்டோம்
Transliteration:
Bal nahnu mahroomoon(QS. al-Q̈alam:27)
English Sahih International:
Rather, we have been deprived." (QS. Al-Qalam, Ayah ௨௭)
Abdul Hameed Baqavi:
(பின்னர், அதனைத் தங்களுடைய தோட்டம்தான் என்று அறிந்து) அல்ல. நாம்தாம் நம்முடைய பலன்களை இழந்து விட்டோம் (என்று கூறினார்கள்). (ஸூரத்துல் கலம்;, வசனம் ௨௭)
Jan Trust Foundation
(பின்னர் கவனித்துப் பார்த்துவிட்டு) “இல்லை! (ஏழை எளியோர்க்கு எதுவும் கிடைக்காமற் செய்து) நாம் தாம் பாக்கியம் இழந்தவர்களாக ஆகிவிட்டோம்” (என்றும் கூறிக்கொண்டனர்.)
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இல்லை, மாறாக நாங்கள் இழப்பிற்குள்ளாகி விட்டோம்.” என்று கூறினார்கள்.