குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௨௬
Qur'an Surah Al-Qalam Verse 26
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّا رَاَوْهَا قَالُوْٓا اِنَّا لَضَاۤلُّوْنَۙ (القلم : ٦٨)
- falammā ra-awhā
- فَلَمَّا رَأَوْهَا
- But when they saw it
- அவர்கள் அதைப் பார்த்த போது
- qālū
- قَالُوٓا۟
- they said
- கூறினார்கள்
- innā
- إِنَّا
- "Indeed we
- நிச்சயமாக நாங்கள்
- laḍāllūna
- لَضَآلُّونَ
- (are) surely lost
- வழிதவறி விட்டோம்
Transliteration:
Falammaa ra awhaa qaalooo innaa ladaaalloon(QS. al-Q̈alam:26)
English Sahih International:
But when they saw it, they said, "Indeed, we are lost; (QS. Al-Qalam, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
(சென்று) அதனைப் பார்க்கவே, (விளைச்ச லெல்லாம் அழிந்து போயிருப்பதைக் கண்டு "இது நம்முடையதல்ல; வேறொருவருடைய தோட்டத்திற்கு) நிச்சயமாக நாம் வழிதவறியே வந்துவிட்டோம்" என்றார்கள். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௨௬)
Jan Trust Foundation
ஆனால், அவர்கள் அதை (தோட்டத்தை அழிந்து போன நிலையில்) கண்ட போது| “நிச்சயமாக நாம் வழி தவறி (வேறு தோட்டத்திற்கு) வந்து விட்டோம்” என்று கூறினார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் அதைப் பார்த்த போது “நிச்சயமாக நாங்கள் வழிதவறி விட்டோம்.