Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௨௫

Qur'an Surah Al-Qalam Verse 25

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّغَدَوْا عَلٰى حَرْدٍ قَادِرِيْنَ (القلم : ٦٨)

waghadaw
وَغَدَوْا۟
And they went early
இன்னும் காலையில் புறப்பட்டனர்
ʿalā ḥardin
عَلَىٰ حَرْدٍ
with determination
ஒரு கெட்ட எண்ணத்துடன்
qādirīna
قَٰدِرِينَ
able
சக்தி உள்ளவர்களாக

Transliteration:

Wa ghadaw 'alaa hardin qaadireen (QS. al-Q̈alam:25)

English Sahih International:

And they went early in determination, [assuming themselves] able. (QS. Al-Qalam, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

தங்களுடைய எண்ணத்தில் (தங்களுடன் ஒரு ஏழையும் வராது) தடுத்துவிட்டதாக எண்ணிக்கொண்டு, அதிகாலையில் சென்றார்கள். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௨௫)

Jan Trust Foundation

உறுதியுடன் சக்தியுடையவர்களாக காலையில் சென்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் ஒரு கெட்ட எண்ணத்துடன் (தாங்கள் நாடியதை செய்வதற்கு) சக்தி உள்ளவர்களாக காலையில் புறப்பட்டனர்.