Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௨௪

Qur'an Surah Al-Qalam Verse 24

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَنْ لَّا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِّسْكِيْنٌۙ (القلم : ٦٨)

an lā yadkhulannahā
أَن لَّا يَدْخُلَنَّهَا
That "Not will enter it
அதில் நுழைந்து விடக்கூடாது
l-yawma
ٱلْيَوْمَ
today
இன்றைய தினம்
ʿalaykum
عَلَيْكُم
upon you
உங்களிடம்
mis'kīnun
مِّسْكِينٌ
any poor person"
ஏழை ஒருவரும்

Transliteration:

Al laa yadkhulannahal yawma 'alaikum miskeen (QS. al-Q̈alam:24)

English Sahih International:

[Saying], "There will surely not enter it today upon you [any] poor person." (QS. Al-Qalam, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

(யாசகம் கேட்கக்கூடிய) யாதொரு ஏழை உங்களிடம் இன்றைய தினம் அதில் நுழைந்து வராதிருக்கவும் (என்று மெதுவாகப் பேசிக்கொண்டார்கள்.) (ஸூரத்துல் கலம்;, வசனம் ௨௪)

Jan Trust Foundation

“எந்த ஏழை எளியவரும் இன்று உங்களிடம் அ(த் தோட்டத்)தில் நிச்சயமாக பிரவேசிக்கக் கூடாது” (என்று).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்றைய தினம் உங்களிடம் ஏழை ஒருவரும் அதில் (-அந்த தோட்டத்தில்) நுழைந்து விடக்கூடாது.