குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௨௩
Qur'an Surah Al-Qalam Verse 23
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَانْطَلَقُوْا وَهُمْ يَتَخَافَتُوْنَۙ (القلم : ٦٨)
- fa-inṭalaqū
- فَٱنطَلَقُوا۟
- So they went
- சென்றனர்
- wahum yatakhāfatūna
- وَهُمْ يَتَخَٰفَتُونَ
- while they lowered (their) voices
- அவர்கள்/ தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக
Transliteration:
Fantalaqoo wa hum yatakhaafatoon(QS. al-Q̈alam:23)
English Sahih International:
So they set out, while lowering their voices, (QS. Al-Qalam, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
(தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக் கொண்டே சென்றார்கள். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௨௩)
Jan Trust Foundation
எனவே அவர்கள் (பிறர் அறியாது) மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக சென்றனர்.