Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௨௨

Qur'an Surah Al-Qalam Verse 22

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَنِ اغْدُوْا عَلٰى حَرْثِكُمْ اِنْ كُنْتُمْ صَارِمِيْنَ (القلم : ٦٨)

ani igh'dū
أَنِ ٱغْدُوا۟
That "Go early
காலையில் செல்லுங்கள்
ʿalā ḥarthikum
عَلَىٰ حَرْثِكُمْ
to your crop
உங்கள் விவசாய நிலத்திற்கு
in kuntum
إِن كُنتُمْ
if you would
நீங்கள் இருந்தால்
ṣārimīna
صَٰرِمِينَ
pluck (the) fruit"
அறுவடை செய்பவர்களாக

Transliteration:

Anighdoo 'alaa harsikum in kuntum saarimeen (QS. al-Q̈alam:22)

English Sahih International:

[Saying], "Go early to your crop if you would cut the fruit." (QS. Al-Qalam, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

"நீங்கள் விளைச்சலை அறுப்பதாயிருந்தால், அதனை அறுவடை செய்ய உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் வாருங்கள்" (என்றும் கூறிக்கொண்டார்கள்). (ஸூரத்துல் கலம்;, வசனம் ௨௨)

Jan Trust Foundation

“நீங்கள் (விளைந்த) கனிகளைக் கொய்பவர்களாக இருந்தால் உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் செல்லுங்கள்” (என்று கூறிக் கொண்டனர்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் உங்கள் விவசாய நிலத்திற்கு காலையில் செல்லுங்கள் நீங்கள் (உங்கள் தோட்டத்தின் கனிகளை) அறுவடை செய்பவர்களாக இருந்தால்,