Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௨௧

Qur'an Surah Al-Qalam Verse 21

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَتَنَادَوْا مُصْبِحِيْنَۙ (القلم : ٦٨)

fatanādaw
فَتَنَادَوْا۟
And they called one another
ஒருவரை ஒருவர் அழைத்தனர்
muṣ'biḥīna
مُصْبِحِينَ
(at) morning
அவர்கள் அதிகாலையில் ஆனவுடன்

Transliteration:

Fatanaadaw musbiheen (QS. al-Q̈alam:21)

English Sahih International:

And they called one another at morning, (QS. Al-Qalam, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

(அதனை அறியாத தோட்டக்காரர்கள்) விடியற்காலையில் ஒருவருக்கொருவர் சப்தமிட்டு அழைத்து, (ஸூரத்துல் கலம்;, வசனம் ௨௧)

Jan Trust Foundation

(இது அறியாது) காலையில் எழுந்த அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் அதிகாலையில் ஆனவுடன் ஒருவரை ஒருவர் அழைத்தனர்.