குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௨௦
Qur'an Surah Al-Qalam Verse 20
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَصْبَحَتْ كَالصَّرِيْمِۙ (القلم : ٦٨)
- fa-aṣbaḥat
- فَأَصْبَحَتْ
- So it became
- ஆகிவிட்டது
- kal-ṣarīmi
- كَٱلصَّرِيمِ
- as if reaped
- அது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று
Transliteration:
Fa asbahat kassareem(QS. al-Q̈alam:20)
English Sahih International:
And it became as though reaped. (QS. Al-Qalam, Ayah ௨௦)
Abdul Hameed Baqavi:
பயிர்களையெல்லாம் வேருடன் களைந்துவிட்ட மாதிரி (அது அழிந்து) போயிற்று. (ஸூரத்துல் கலம்;, வசனம் ௨௦)
Jan Trust Foundation
(நெருப்புக் கரித்து விட்ட படியால் அத்தோட்டம்) காலையில் கருத்த சாம்பலைப் போல் ஆயிருந்தது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று (எரிந்து கருமையாக) ஆகிவிட்டது.