குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௨
Qur'an Surah Al-Qalam Verse 2
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَآ اَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُوْنٍ (القلم : ٦٨)
- mā anta
- مَآ أَنتَ
- Not you (are)
- நீர் இல்லை
- biniʿ'mati
- بِنِعْمَةِ
- by (the) Grace
- அருளால்
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உமது இறைவனின்
- bimajnūnin
- بِمَجْنُونٍ
- a madman
- பைத்தியக்காரராக
Transliteration:
Maa anta bini'mati Rabbika bimajnoon(QS. al-Q̈alam:2)
English Sahih International:
You are not, [O Muhammad], by the favor of your Lord, a madman. (QS. Al-Qalam, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் உங்களது இறைவனருளால் பைத்தியக்காரரல்ல. (ஸூரத்துல் கலம்;, வசனம் ௨)
Jan Trust Foundation
உம்முடைய இறைவன் அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உமது இறைவனின் அருளால் நீர் பைத்தியக்காரராக இல்லை.