குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௧௯
Qur'an Surah Al-Qalam Verse 19
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَطَافَ عَلَيْهَا طَاۤىِٕفٌ مِّنْ رَّبِّكَ وَهُمْ نَاۤىِٕمُوْنَ (القلم : ٦٨)
- faṭāfa
- فَطَافَ
- So there came
- இரவில் சுற்றியது
- ʿalayhā
- عَلَيْهَا
- upon it
- அதன் மீது
- ṭāifun
- طَآئِفٌ
- a visitation
- ஒரு கட்டளை
- min rabbika
- مِّن رَّبِّكَ
- from your Lord
- உமது இறைவனிடமிருந்து
- wahum nāimūna
- وَهُمْ نَآئِمُونَ
- while they were asleep
- அவர்கள் தூங்கியவர்களாக இருந்த போது
Transliteration:
Fataafa 'alaihaa taaa'i fum mir rabbika wa hum naaa'imoon(QS. al-Q̈alam:19)
English Sahih International:
So there came upon it [i.e., the garden] an affliction from your Lord while they were asleep. (QS. Al-Qalam, Ayah ௧௯)
Abdul Hameed Baqavi:
ஆகவே, அவர்கள் நித்திரையில் ஆழ்ந்து கிடக்கும்போதே உங்களது இறைவனின் புறத்தால் ஓர் ஆபத்து (வந்து) அத்தோட்டத்தைத் துடைத்து (அழித்து) விட்டது. (ஸூரத்துல் கலம்;, வசனம் ௧௯)
Jan Trust Foundation
எனவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது உம் இறைவனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பின் ஆபத்)து சுற்றி(த் தோட்டத்தை) அழித்து விட்டது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் தூங்கியவர்களாக இருந்த போது உமது இறைவனிடமிருந்து ஒரு கட்டளை அதன் மீது (-அந்த தோட்டத்தின் மீது) இரவில் சுற்றியது.