Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௧௮

Qur'an Surah Al-Qalam Verse 18

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا يَسْتَثْنُوْنَ (القلم : ٦٨)

walā yastathnūna
وَلَا يَسْتَثْنُونَ
And not making exception
அவர்கள் அல்லாஹ் நாடினால் என்று கூறவில்லை

Transliteration:

Wa laa yastasnoon (QS. al-Q̈alam:18)

English Sahih International:

Without making exception. (QS. Al-Qalam, Ayah ௧௮)

Abdul Hameed Baqavi:

எனினும், (இன்ஷா அல்லாஹ்) "இறைவன் அருள் புரிந்தால்" என்று கூறவில்லை. (ஸூரத்துல் கலம்;, வசனம் ௧௮)

Jan Trust Foundation

அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை;

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் நாடினால் (இதை செய்வோம்) என்று அவர்கள் கூறவில்லை.