Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௧௬

Qur'an Surah Al-Qalam Verse 16

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَنَسِمُهٗ عَلَى الْخُرْطُوْمِ (القلم : ٦٨)

sanasimuhu
سَنَسِمُهُۥ
We will brand him
விரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம்
ʿalā l-khur'ṭūmi
عَلَى ٱلْخُرْطُومِ
on the snout
மூக்கின் மீது

Transliteration:

Sanasimuhoo 'alal khurtoom (QS. al-Q̈alam:16)

English Sahih International:

We will brand him upon the snout. (QS. Al-Qalam, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

(என்றென்றும் இருக்கக்கூடியவாறும், அனைவரும் அறியக்கூடியவாறும்) அவனுடைய மூக்கில் அதிசீக்கிரத்தில் ஒரு அடையாளமிடுவோம். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௧௬)

Jan Trust Foundation

விரைவிலேயே அவனுடைய மூக்கின் மீது அடையாளமிடுவோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவனுடைய) மூக்கின் மீது நாம் விரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம்.