குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௧௪
Qur'an Surah Al-Qalam Verse 14
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَنْ كَانَ ذَا مَالٍ وَّبَنِيْنَۗ (القلم : ٦٨)
- an kāna
- أَن كَانَ
- Because (he) is
- இருந்த காரணத்தால்
- dhā mālin
- ذَا مَالٍ
- a possessor (of) wealth
- செல்வ(மு)ம் உடையவனாக
- wabanīna
- وَبَنِينَ
- and children
- ஆண் பிள்ளைகளும்
Transliteration:
An kaana zaa maalinw-wa baneen(QS. al-Q̈alam:14)
English Sahih International:
Because he is a possessor of wealth and children, (QS. Al-Qalam, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
ஏதோ சந்ததிகளும், பொருள்களும் (அவனுக்கு) இருக்கின்றது என்பதற்காக (அவன் கர்வம்கொண்டு), (ஸூரத்துல் கலம்;, வசனம் ௧௪)
Jan Trust Foundation
பெரும் செல்வமும், (பல) ஆண் மக்களும் உள்ளவனாக அவனிருப்பதால் -
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
செல்வமும் ஆண் பிள்ளைகளும் உடையவனாக அவன் இருந்த காரணத்தால் (அவன் பெருமை அடித்தான்).