Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௧௩

Qur'an Surah Al-Qalam Verse 13

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عُتُلٍّۢ بَعْدَ ذٰلِكَ زَنِيْمٍۙ (القلم : ٦٨)

ʿutullin
عُتُلٍّۭ
Cruel
அசிங்கமானவன்
baʿda
بَعْدَ
after
பிறகு
dhālika
ذَٰلِكَ
(all) that
இதற்கு
zanīmin
زَنِيمٍ
utterly useless
ஈனன்

Transliteration:

'Utullim ba'da zaalika zaneem (QS. al-Q̈alam:13)

English Sahih International:

Cruel, moreover, and an illegitimate pretender. (QS. Al-Qalam, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

கடின சுபாவமுள்ளவன். இவ்வளவெல்லாம் இருந்தும் ஜாதியிலும் ஈனன். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௧௩)

Jan Trust Foundation

கடின சித்தமுடையவன்; அப்பால் இழி பிறப்புமுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அசிங்கமானவன், இதற்குப் பிறகு (-மேற்கூறப்பட்ட தன்மைகளுடன் இன்னும் அவன் ஓர்) ஈனன் (இப்படிப்பட்ட எவருக்கும் நீர் கீழ்ப்படியாதீர்)!