குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௧௨
Qur'an Surah Al-Qalam Verse 12
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ اَثِيْمٍۙ (القلم : ٦٨)
- mannāʿin
- مَّنَّاعٍ
- A preventer
- அதிகம் தடுப்பவன்
- lil'khayri
- لِّلْخَيْرِ
- of (the) good
- நன்மையை
- muʿ'tadin
- مُعْتَدٍ
- transgressor
- வரம்பு மீறி
- athīmin
- أَثِيمٍ
- sinful
- பெரும் பாவி
Transliteration:
Mannaa'il lilkhairi mu'tadin aseem(QS. al-Q̈alam:12)
English Sahih International:
A preventer of good, transgressing and sinful, (QS. Al-Qalam, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
(அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும் பாவி; (ஸூரத்துல் கலம்;, வசனம் ௧௨)
Jan Trust Foundation
(எப்பொழுதும்) நன்மையானவற்றைத் தடுத்துக் கொண்டிருப்பவன்; வரம்பு மீறிய பெரும் பாவி.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நன்மையை அதிகம் தடுப்பவன், வரம்பு மீறிவன், அதிகம் பாவம் செய்பவன் (எவருக்கும் நீர் கீழ்ப்படியாதீர்)!