Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௧௧

Qur'an Surah Al-Qalam Verse 11

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هَمَّازٍ مَّشَّاۤءٍۢ بِنَمِيْمٍۙ (القلم : ٦٨)

hammāzin
هَمَّازٍ
Defamer
அதிகம் புறம் பேசுபவன்
mashāin binamīmin
مَّشَّآءٍۭ بِنَمِيمٍ
going about with malicious gossip
அதிகம் கோள் சொல்பவன்

Transliteration:

Hammaazim mash shaaa'im binameem (QS. al-Q̈alam:11)

English Sahih International:

[And] scorner, going about with malicious gossip – (QS. Al-Qalam, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

(அவன்) தொடர்ந்து (புறம்பேசிக்) குற்றம்கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக் கொண்டு திரிபவன். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௧௧)

Jan Trust Foundation

(அத்தகையவன்) குறைகூறித்திரிபவன், கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதிகம் புறம் பேசுபவன், அதிகம் கோல் சொல்பவன் (எவருக்கும் நீர் கீழ்ப்படியாதீர்!)