குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௧௦
Qur'an Surah Al-Qalam Verse 10
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِيْنٍۙ (القلم : ٦٨)
- walā tuṭiʿ
- وَلَا تُطِعْ
- And (do) not obey
- நீர் கீழ்ப்படியாதீர்!
- kulla
- كُلَّ
- every
- எவருக்கும்
- ḥallāfin
- حَلَّافٍ
- habitual swearer
- அதிகம் சத்தியம் செய்கின்றவன்
- mahīnin
- مَّهِينٍ
- worthless
- அற்பமானவன்
Transliteration:
Wa laa tuti' kulla hallaa fim maheen(QS. al-Q̈alam:10)
English Sahih International:
And do not obey every worthless habitual swearer (QS. Al-Qalam, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
(நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீங்கள் வழிப்படாதீர்கள். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௧௦)
Jan Trust Foundation
அன்றியும், இழிவானவனான அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் நீர் வழிபடாதீர்;
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதிகம் சத்தியம் செய்கின்றவன், அற்பமானவன் எவருக்கும் நீர் கீழ்ப்படியாதீர்!