Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௧

Qur'an Surah Al-Qalam Verse 1

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

نۤ ۚوَالْقَلَمِ وَمَا يَسْطُرُوْنَۙ (القلم : ٦٨)

noon wal-qalami
نٓۚ وَٱلْقَلَمِ
Nun By the pen
நூன்/எழுது கோல் மீது(ம்) சத்தியமாக!
wamā yasṭurūna
وَمَا يَسْطُرُونَ
and what they write
இன்னும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும்

Transliteration:

Noon; walqalami wa maa yasturoon (QS. al-Q̈alam:1)

English Sahih International:

N´n. By the pen and what they inscribe, (QS. Al-Qalam, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

நூன். எழுதுகோலின் மீதும் (அதனைக் கொண்டு) அவர்கள் எதை எழுதுகிறார்களோ அதன்மீதும் சத்தியமாக! (ஸூரத்துல் கலம்;, வசனம் ௧)

Jan Trust Foundation

நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் (அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நூன். எழுது கோல் மீதும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும் சத்தியமாக!