Skip to content

ஸூரா ஸூரத்துல் கலம்; - Page: 6

Al-Qalam

(al-Q̈alam)

௫௧

وَاِنْ يَّكَادُ الَّذِيْنَ كَفَرُوْا لَيُزْلِقُوْنَكَ بِاَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُوْلُوْنَ اِنَّهٗ لَمَجْنُوْنٌ ۘ ٥١

wa-in yakādu
وَإِن يَكَادُ
நிச்சயமாக நெருங்கினார்(கள்)
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
layuz'liqūnaka
لَيُزْلِقُونَكَ
உம்மை நீக்கிவிட
bi-abṣārihim
بِأَبْصَٰرِهِمْ
தங்கள் பார்வைகளால்
lammā samiʿū
لَمَّا سَمِعُوا۟
அவர்கள் செவியுற்றபோது
l-dhik'ra
ٱلذِّكْرَ
அறிவுரையை
wayaqūlūna
وَيَقُولُونَ
இன்னும் அவர்கள் கூறினார்கள்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
lamajnūnun
لَمَجْنُونٌ
ஒரு பைத்தியக்காரர்தான்
(நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம், அவர்கள் தங்களுடைய பார்வைகளைக் கொண்டே உங்களை வீழ்த்தி விடுபவர்களைப் போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். அன்றி, (உங்களைப் பற்றி) நிச்சயமாக, அவர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௫௧)
Tafseer
௫௨

وَمَا هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَ ࣖ ٥٢

wamā huwa
وَمَا هُوَ
அது இல்லை
illā dhik'run
إِلَّا ذِكْرٌ
ஓர் அறிவுரையே தவிர
lil'ʿālamīna
لِّلْعَٰلَمِينَ
அகிலத்தார்களுக்கு
(நீங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்) இது, பொதுவாக உலகத்தார் அனைவருக்குமே ஒரு நல்லுபதேசமேயன்றி வேறில்லை. ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௫௨)
Tafseer