Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௯

Qur'an Surah Al-Mulk Verse 9

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا بَلٰى قَدْ جَاۤءَنَا نَذِيْرٌ ەۙ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللّٰهُ مِنْ شَيْءٍۖ اِنْ اَنْتُمْ اِلَّا فِيْ ضَلٰلٍ كَبِيْرٍ (الملك : ٦٧)

qālū
قَالُوا۟
They will say
அவர்கள் கூறுவார்கள்
balā
بَلَىٰ
"Yes
ஏன் வரவில்லை
qad
قَدْ
indeed
திட்டமாக
jāanā
جَآءَنَا
came to us
எங்களிடம் வந்தார்
nadhīrun
نَذِيرٌ
a warner
எச்சரிப்பாளர்
fakadhabnā
فَكَذَّبْنَا
but we denied
ஆனால் பொய்ப்பித்தோம்
waqul'nā
وَقُلْنَا
and we said
இன்னும் கூறினோம்
mā nazzala
مَا نَزَّلَ
"Not has sent down
இறக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
min shayin
مِن شَىْءٍ
any thing
எதையும்
in antum
إِنْ أَنتُمْ
Not you (are)
நீங்கள் இல்லை
illā
إِلَّا
but
தவிர
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
in error
வழிகேட்டிலேயே
kabīrin
كَبِيرٍ
great"
பெரிய

Transliteration:

Qaaloo balaa qad jaaa'anaa nazeerun fakazzabnaa wa qulnaa maa nazzalal laahu min shai in in antum illaa fee dalaalin kabeer (QS. al-Mulk:9)

English Sahih International:

They will say, "Yes, a warner had come to us, but we denied and said, 'Allah has not sent down anything. You are not but in great error.'" (QS. Al-Mulk, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "மெய்தான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் நிச்சயமாக எங்களிடம் வந்தார். எனினும், நாங்கள் (அவரைப்) பொய்யாக்கி, அல்லாஹ் (உங்கள் மீது) யாதொன்றையும் இறக்கி வைக்கவே இல்லை. நீங்கள் பெரும் வழிகேட்டிலன்றி இருக்க வில்லை என்று (அவர்களை நோக்கி) நாங்கள் கூறினோம்" எனறு கூறுவார்கள். (ஸூரத்துல் முல்க், வசனம் ௯)

Jan Trust Foundation

அதற்கவர்கள் கூறுவார்கள்| “ஆம்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் திட்டமாக எங்களிடம் வந்தார்; ஆனால் நாங்கள் (அவரைப்) பொய்ப்பித்து, “அல்லாஹ் யாதொன்றையும் இறக்கவில்லை; நீங்கள் பெரும் வழிகேட்டில் அல்லாமல் வேறில்லை” என்று சொன்னோம்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறுவார்கள்: “ஏன் வரவில்லை, திட்டமாக எங்களிடம் எச்சரிப்பாளர் வந்தார். ஆனால், நாங்கள் (அவரை) பொய்ப்பித்தோம். அல்லாஹ் எதையும் இறக்கவில்லை. (தூதர்களே!) நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே தவிர (நேர்வழியில்) இல்லை”என்று நாங்கள் கூறினோம்.”